பல லட்சம் பேரின் நம்பிக்கையை பெற்ற ஜோதிடர் பேஜன் டாருவாலா காலமானார்

0 918
பல லட்சம் பேரின் நம்பிக்கையை பெற்ற ஜோதிடர் பேஜன் டாருவாலா காலமானார்

பல லட்சம் வாசகர்களைக் கொண்ட புகழ் பெற்ற ஜோதிட நிபுணர் பேஜன் டாருவாலா கொரோனா வைரஸ் பாதிப்பால் அகமதாபாதில் உயிரிழந்தார்.

88 வயதான அவர் கொரோனாவுக்காக அகமதாபாத் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் துணையுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் காலமானார். விநாயக பக்தரான அவர் கணேசா ஸ்பீக்ஸ் என்ற பெயரில் பிரபல ஆங்கில நாளேடுகளில் கட்டுரைகளை எழுதி வந்தார். அவருடைய ஜோதிட கணிப்புகள் மிகப்பெரிய ஆதரவையும் வரவேற்பையும் பெற்றன. வாஜ்பாய், மோடி உள்ளிட்டோர் பிரதமராவார்கள் என்றும் அவர் கணித்து ஆருடம் சொல்லியிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments