கொரோனா பாதித்த பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள்

0 1025
கொரோனா பாதித்த பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள்

மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தூரில் உள்ள எம்டிஹெச் மருத்துவமனையில் இளம் கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு கொரோனா இருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது. இந்நிலையில் அப்பெண்ணுக்கு சுக பிரசவசத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதையடுத்து குழந்தைகள் படங்களை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், தாயும் 2 குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments