பேரனுக்காக வீட்டுத் தோட்டத்தில் ரோலர் கோஸ்டர் உருவாக்கிய தாத்தா

0 2322
பேரனுக்காக வீட்டுத் தோட்டத்தில் ரோலர் கோஸ்டர் உருவாக்கிய தாத்தா

அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கு அளித்துள்ள ஓய்வு நேரத்தை பயன்படுத்தி தனது பேரனுக்கு வீட்டிலேயே மினி ரோலர் கோஸ்ட்ரை உருவாக்கி தாத்தா ஒருவர் அசத்தி உள்ளார்.

மெழுகு தொழில் செய்யும் ஹன்னிட்பாண்ட்பிரியா என்பவரும் அவரது தந்தையும் சேர்ந்து கடந்த மாதம் 3 ஆம் தேதியில் இருந்து தனது மகனுக்காக வீட்டு தோட்டத்தில் ரோலர் கோஸ்ட் ஒன்றை உருவாக்கி வருகின்றனர். மரப்பலகைகள், பொம்மைப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்ட தண்டவாளத்தில் பொம்மை காரில் தனது பேரனை அமரவைத்து ரோலர் கோஸ்டர் அனுபவத்தை முதியவர் அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments