திட்டமிட்டப்படி ஜூன் 20ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியாது-இலங்கை தேர்தல் ஆணையம்

0 222

இலங்கையில் திட்டமிட்டப்படி ஜூன் 20ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலை நடத்த இயலாது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 25ஆம் தேதி நடக்க இருந்த நாடாளுமன்றத் தேர்தல், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் மாதத்துக்கு மாற்றப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் பலரும் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த நிலையில், நிலைமை பாதுகாப்பாக உள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்த 10 வாரங்களுக்கு பிறகு தான் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியும் என்று நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் சாலியா பீரிஸ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments