குடிசை பகுதிகளில் பணியாற்ற 2,500 களப்பணியாளர்கள் தேர்வு

0 537

சென்னையின் 2 ஆயிரம் குடிசைப்பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட 2 ஆயிரத்து 500 களப்பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த தகவலை வெளியிட்டு உள்ள உள்ளாட் சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தன்னார்வ தொண்டு நிறுவனங் களின் பிரதிநிதி கள், இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டு உள் ளார். ஒரு களப் பணி யாளர், 300 வீடுகளை கண்காணிப்பார்.

பொது இடங் களில் கூட்டம் சேரு வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கும் இவர்கள், முக கவசம் அணி தல், தனி நபர் இடை வெளியை பின்பற்றுதல், உணவு - அத்தியாவசிய பொருட்கள் கிடைப் பதை உறுதி செய்தல் மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட பணிகளையும்  கவ னிப்பர். இப் பணிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் வருகிற சனிக்கிழமை முதல் களப்பணியாளர்கள் தங்கள் பணியை துவக்குவார்கள் என்றும் சென்னை மாநக ராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments