110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பற்கள் இல்லாத அரிய டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு

0 1780

ஆஸ்திரேலியாவில் 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பற்கள் இல்லாத அரிய டைனோசர் வாழ்ந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவின் ஜிகோல் மாகாணத்தில்(Jehol Province)120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த dancing dragon எனும் டைனோசரின் படிமத்தை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பகுதியில் எலாப்ரோசர் (Elaphrosaur) இன  டைனோசரின் படிமத்தை மெல்போர்ன் ஸ்வின்பர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பற்கள் இல்லாத அந்த டைனோசர், நீண்ட கழுத்தை கொண்டது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments