ஆம்பன் புயல் அச்சத்தை போக்க மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் வடிவமைத்த மணல் சிற்பம்

0 924
ஆம்பன் புயல் அச்சத்தை போக்க மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் வடிவமைத்த மணல் சிற்பம்

ஆம்பன் புயல் தீவிரம் அடைந்து ஒடிசா அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கொரோனாவின் தீவிரம் குறையாத நிலையில் புயலால் ஏற்படும் பாதிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

மக்களின் அச்சத்தைப் போக்க கலையை நாடியுள்ள மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் புயல் சின்னம் தொடர்பான மணல் சிற்பத்தை வடித்துள்ளார். பதற்றம் வேண்டாம், பத்திரமாக இருங்கள் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் அந்த மணல் சிற்பம் அமைந்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments