தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா உறுதி

0 6960
தமிழ்நாட்டில் இன்று 477 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 477 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

மகாராஷ்டிராவிலிருந்து வந்த 81 பேருக்கு இன்று கொரோனா உறுதி

பிற மாநிலத்தில் இருந்து வந்தவர்களில் 93 பேருக்கு இன்று கொரோனா உறுதி

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் கடந்த பல நாட்களாக புதிதாக பாதிப்பில்லை

திருச்சி, அரியலூர், இராமநாதபுரம், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பில்லை

இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக 939 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,000ஐ கடந்துள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்வு

சென்னையில் மட்டும் இன்று 332 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6278ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74ஆக உயர்வு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments