கொரோனாவால் குழந்தைகளுக்கு புதிய வகை தொற்று பரவ வாய்ப்பு

0 2064

சிறிய குழந்தைகளைத் தாக்கக் கூடிய அரிய வகை தொற்று நோய் கொரோனா வைரசுடன் பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் மருத்துவர்களுக்கும் உலக நாடுகளின் தலைவர்களுக்கும் ஒரு குழப்பமான சித்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் அது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ள உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் டாக்டர் மரியா வான் கெர்க்கோவே (Dr Maria Van Kerkhove) குழந்தைகளை பாதிக்கக்கூடிய புதிய வகை தொற்றை கொரோனா ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments