கொரோனாவால் 2 லட்சம் பேர் வரை உயிரிழப்பார்கள் என அதிர்ச்சித் தகவல்

0 20585

கொரோனாவால் அமெரிக்காவில் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் பேர் வரை உயிரிழக்கக்கூடும் என்று அதிர்ச்சியளிக்கும் ஆய்வு வெளியாகியுள்ளது.

வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்புப்பிரிவைச் சேர்ந்த மூத்த தொற்று நோய் நிபுணர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய்களுக்கான ஆய்வு இயக்குனரகத்தின் மூத்த அதிகாரியான அந்தோணி ஃபாவுசி, பத்து லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் ஒன்று முதல் இரண்டு லட்சம் பேர் வரை உயிரிழப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கூறிய அவர் மரணம் என்பதை திரும்பப்பெறுவதாக கூறினார். பல லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் தமது அச்சத்தை வெளியிடுவதாக அவர் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments