அமெரிக்காவில் அர்கான்சாஸ் பகுதியை சூறாவளி தாக்கிய வீடியோ

0 7897

அமெரிக்காவில் அர்கான்சாஸ் (Arkansas) பகுதியில் சூறாவளி தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

அர்கான்சாசில் உள்ள ஜோனஸ்போராவில் (Jonesboro) நேற்று சூறாவளியில் வீடுகள் மற்றும் கடைகளின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன.

அப்போது கடை ஒன்றின் உள்ளே இருந்த ஊழியர் ஒருவர், தனது  செல்போனில் சூறாவளி வீசிய  காட்சியை துணிச்சலாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

அதில் சூறாவளி காற்று பயங்கர வேகமாக சுழன்றடிப்பதும், கூரைகள் பிய்த்து எறியப்படும் காட்சிகளும் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments