தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

0 1939

தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உயர் அலுவலர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

அதில் சுகாதாரத்துறை பீலா ராஜேஷ், உட்பட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments