நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்கப்படும் - முதலமைச்சர்

0 4619

நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ், வருவாய்மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்ந்த அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என அவர் அறிவித்தார்.

நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள்விரைந்து சென்றடையவேண்டும் என்ற நோக்கத்திலும், மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments