சென்னையில் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 250க்கும் மேற்பட்டோரை கண்டறிய முயற்சி

0 53721

250க்கும் மேற்பட்டோரை கண்டறிய முயற்சி

சென்னையில் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 250க்கும் மேற்பட்டோரை கண்டறிந்து தனிமைப்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது

டெல்லியில் இருந்து கொரோனா தொற்றுடன் சென்னை வந்த இளைஞருடன் தொடர்பில் இருந்து 193 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்த நடவடிக்கை

அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 90 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்த நடவடிக்கை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments