கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க ’குளோரோகுயின்’ மாத்திரை உதவும் - எலோன் மஸ்க்

0 1280

கொரோனா பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க குளோரோகுயின் என்கிற மருந்து உதவும் என அமெரிக்கத் தொழிலதிபரான எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலோன் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜேம்ஸ் தொடாரோ, கிரிகோரி ரிகானோ ஆகியோரால் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட“An Effective Treatment for Coronavirus (COVID19)” என்கிற ஆய்வுக் கட்டுரைக்கான இணைப்பையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Maybe worth considering chloroquine for C19 https:/t.co/LEYob7Jofr

— Elon Musk (@elonmusk) March 16, 2020 ">

தென்கொரியாவிலும் சீனாவிலும் குளோரோகுயின் மாத்திரையைப் பயன்படுத்திச் சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள், குறைந்த காலம் மருத்துவமனையில் தங்கி விரைவில் குணமடைந்ததாகவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments