கிணற்றில் விழுந்த சிறுத்தையை பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்ட வனத்துறையினர்

0 67

மத்தியப் பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த சிறுத்தை கட்டில் மூலம் மீட்கப்பட்டது.

ஷிவ்புரி என்ற இடத்தில் தண்ணீர் தேடி வந்த சிறுத்தை ஒன்று ஆழமான கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனைக் கண்ட கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் நீண்ட கயிற்றில் ஏணியை உருவாக்கி, அதில் கட்டிலைக் கட்டி சிறுத்தை அருகில் கொண்டு செல்ல, அதில் சிறுத்தையும் சமர்த்தாக அமர்ந்து கொண்டது. பின்னர் இருபுறமும் அதனை இழுத்துப்பிடித்து சிறுத்தையை கிணற்றில் இருந்து மீட்டனர். வெளியில் வந்த சிறுத்தை வனத்தை நோக்கி ஓடிவிட்டது.

Ingenuity at best.

This
#leopard fell into a deep well at Shivpuri, Madhya Praresh. Was rescued on time. He supported as well, many a times they attack the rescuers also. Via @ravindramtripa1 pic.twitter.com/fqwgQ4OFUQ

— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 16, 2020 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments