தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

0 5809

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments