தர்பூசணி விலை சரிவு

0 3518

கொரானா அச்சுறுத்தல் காரணமாக, கோயம்பேடு சந்தையில் தர்பூசணி விலை குறைந்துள்ளது.

வழக்கமாக கோடை சீசன் சூடுபிடிக்கும்போது, தர்பூசணி உள்ளிட்ட பழங்களின் விலை உச்சத்தில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு,
கொரானா மற்றும் பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு தர்பூசணி, கிர்ணி பழங்கள் ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது.

அதனால், கடந்த ஆண்டு ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்ற தர்பூசணி, தற்போது 7 ரூபாய்க்கு விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments