எங்கள் வங்கி Stability உடன் உள்ளது-LVB

0 720

எங்கள் வங்கி ஸ்திரத்தன்மையுடன் உள்ளது என லட்சுமி விலாஷ் வங்கி தெரிவித்துள்ளது

தனியார் வங்கியான, லட்சுமி விலாஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒழுங்காற்று அமைப்பு பரிந்துரைத்ததை காட்டிலும், வங்கியின்அளவு லிக்விடிட்டி கவரேஷ் சிறப்பாக உள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது. அதேவேளையில், வங்கியில் டிசம்பர் காலாண்டு முதல் வாராக்கடன் ஓரளவு குறைந்துள்ளதாகவும், வங்கியின் வாராக்கடன் வசூல் நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள் வைப்புகள் மிகவும் பத்திரமாக உள்ளதாகவும், விதிமுறை மூலதனம் குறித்து திரட்டும் திட்டங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கி தெரிவிக்கும் என தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments