மக்கள் நலனுக்காக பாடுபடுவோருக்கு ஆதரவளியுங்கள்- ஸ்டாலின்

0 1595

பொதுமக்களின் நலனுக்காக பாடுபடுபவர்களை இனங்கண்டு மக்கள் எதிர்காலத்தில் ஆதரவு தெரிவிக்கவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில், திமுக எம்.எல்.ஏ., கீதா ஜீவன் மகனான மகிழ்ஜான் சந்தோஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தனது மனைவியோடு வந்து கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சியினர் விழாவில் பங்கேற்று இருப்பதால் இதில் அரசியல் பேச அதிகம் விரும்பவில்லை என்றார். நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி அவரவர்களுக்கே நன்றாக தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments