தமிழக பட்ஜெட்டுக்கு ராமதாஸ், விஜயகாந்த் வரவேற்பு

0 388

தமிழக பட்ஜெட்டுக்கு ராமதாஸ் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வேளாண் வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சித் திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்ட பட்ஜெட் என்றும் விவசாயிகள் இளைஞர்கள் பலன் பெறுவார்கள் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சாலைமேம்பாடு, நீர்ப்பாசனம், மகளிர் நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீட்டுக்கும் முத்திரைத்தாள் வரி 1 சதவீததில் இருந்து பூஜ்யம் புள்ளி 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதற்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த வரவேற்பு தெரிவித்துள்ளார். 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments