பிரபல ஆடை வடிவமைப்பாளர் வெண்டில் ராட்ரிக்ஸ் காலமானார்

0 416

முன்னணி திரையுலக நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைத்தவரான வெண்டல் ராட்ரிக்ஸ் கோவாவில் காலமானார்.

அவருக்கு வயது 59 . தகவல் அறிந்ததும் முதன் முதலாக நடிகை நேகா துபியாவும் அவர் கணவர் சோனா மகாபத்ராவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள், மாடல்கள் , உள்ளிட்டோர் நேரிலும் டிவிட்டரிலும் இரங்கல் தெரிவித்தனர். மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியும் தமது டிவிட்டரில் வெண்டல் ராட்ரிக்ஸின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments