விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் - ராமதாஸ்

0 370

ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், அதன்பின்னர் கூட்டணி குறித்து யோசிக்கலாம் என்ற தனது கருத்தை ரஜினி உடன் பாமக கூட்டணி அமைக்க உள்ளதாக திரித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவின் 2020-201ம் ஆண்டிற்கான 18வது பொது நிழல் நிதிநிலை அறிக்கை சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அதில், விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும், ஐஐடி-க்கு இணையான 5 பல்கலைக்கழகங்கங்களை உருவாக்க வேண்டும் எனவும் வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸிடம் ரஜினி உடனான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments