கடந்த வாரத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியால் பெரு நிறுவனங்களுக்கு இழப்பு.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.14 இலட்சம் கோடி குறைந்தது..! May 08, 2022 6134 கடந்த வாரத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியால் மிக அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ள 10 நிறுவனங்களின் மதிப்பு இரண்டு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் மும்பை பங்குச்சந்தை ச...