இந்தோனேசியா: 271 பேருடன் சென்ற பயணிகள் படகில் தீ விபத்து Nov 17, 2022 2905 இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 271 பேருடன் சென்ற பயணிகள் படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. லிம்பர் துறைமுகத்தில் இருந்து கீட்டாபாங் நகரை நோக்கி சென்ற இந்தப் படகில் 236 பயணிகளும், 35 பணியாளர்க...