13195
சந்திரயான் 2ல் அனுப்பப்பட்ட ரோவர் கருவி எந்த பாதிப்பும் இன்றி நிலவின் மேற்பரப்பில் அப்படியே இருப்பதாக, சென்னையை சேர்ந்த மென்பொறியாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன...