டெல்லியில் ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் 2 நாள் வேலைநிறுத்தம் Apr 18, 2022 1693 இயற்கை எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து டெல்லியில் வாடகை ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் இன்றும் நாளையும் இருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலை கடந்த ஒருமாதத்தில் கி...