655
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை வாங்குவது போல நடித்து எட்டரை கிராம் கம்மலை திருடிய பெண்ணை சி.சி.டி.வி பதிவு அடிப்படையில் போலீஸார் கைது செய்தனர். நகை வாங்க வந்த ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்த இவாஞ்ச...