தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் Dec 14, 2022 1988 கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் ப...