போதையில் ஆற்றின் மறுகரையில் படுத்துக் கிடந்த வாலிபர்கள்..சிரமப்பட்டு மீட்ட தீயணைப்புத்துறை Aug 19, 2024 324 திற்பரப்பு ஆற்றில் மறுகரையில் சிக்கிய 3 போதை வாலிபர்களையும் 6 சுற்றுலாப் பயணிகளையும் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒருமணிநேரம் போராடி மீட்டனர். பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்...