சென்னையில் இன்று கொரோனாவுக்கு 25 பேர் பலி Jun 28, 2020 3485 சென்னையில் இந்தியன் வங்கி கிளை உதவி பொது மேலாளர் உள்ளிட்ட 25 பேர் இன்று கொரோனாவுக்கு பலியானார்கள். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி, பெரம்பூரை, பெசன்ட் நகரை சேர்ந்த ...