சபரிமலை ஐயப்பன் கோயிலில் 39 நாளில் ரூ.220கோடி வருவாய்..! Dec 27, 2022 2075 சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 39 நாட்களில் மட்டும் 220கோடி ரூபாயினை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகர விளக்கு மற்றும் ...