திருநெல்வேலி கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய 139-வது ஆண்டு தேரோட்டம் Aug 05, 2024 573 நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள அதிசய பனிமாதா பேராலயத்தின் 139-வது ஆண்டு தேரோட்டம் இன்று அதிகாலையில் நடைபெற்றது. முதல் தேரில் புனித தஸ்நேவிஸ் மாதாவும், 2-ம் தேரில் புனித சூசையப்பரும், 3...