"நானும் டெல்டாகாரன்தான்".. காவிரி டெல்டா பகுதியில் புதிய நிலக்கரி சுரங்க திட்டத்தை, தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது - முதலமைச்சர் Apr 05, 2023 1182 காவிரி டெல்டா பகுதியில் புதிய நிலக்கரி சுரங்க திட்டத்தை, தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத்தெரிவித்துள்ளார். நிலக்கரிச்சுரங்கம் தொடர...