கள்ளச்சாராயம் விற்பவர்களை முகநூல் நேரலையில் பதிவிட்ட அரசியல் கட்சி பிரமுகருக்கு பீர்பாட்டிலால் மண்டை உடைப்பு May 19, 2022 2269 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கள்ளச்சாராயம் விற்பவர்களை முகநூல் நேரலையில் பதிவிட்ட அரசியல் கட்சி பிரமுகரை பீர்பாட்டிலால்தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது. இதனை அடுத்து அவர் சிகிச்ச...