டேட்டிங் தொடர்பாக சிறுமிக்கு அறிவுரை வழங்கிய அமெரிக்க அதிபர் பைடன் - இணையதளங்களில் வைரலாகும் வீடியோ..! Oct 16, 2022 2533 சிறுமி ஒருவருக்கு டேட்டிங் தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுரை வழங்கும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், 30 வயதாகும் வரையில் ஆண்கள் யாரும் உன்னிடம் சீர...