1228
சென்னை தேமுதிக அலுவலகத்திற்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்த நிலையில் மறைந்த விஜயகாந்த் தான் நல்ல பாம்பு உருவத்தில் அலுவலகம் வந்ததாக தேமுதிகவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேம...