ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்: ஜக்கி வாசுதேவ் விடிய விடிய துள்ளி குதித்து நடனம் Feb 19, 2023 6364 கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில், ஜக்கி வாசுதேவ் விடிய விடிய துள்ளி குதித்து நடனமாடினார். பாடகர் வேல்முருகன் பாட, இசைக் கலைஞர்கள் மங்கள வாத்தியங்களை இசைக்க, அங்கு திரண்டிருந்த ...