தமிழக CRPF வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! Apr 20, 2022 1730 திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் மணி சாலை விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ...