என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு ? இண்டஸ் இண்ட் வங்கியை பூட்டிய பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ..! பணத்துடன் கம்பி நீட்டிய கலெக்சன் ஏஜெண்ட் Jul 11, 2024 1169 கடலூர் இண்டஸ் இண்ட் வங்கியில் கடன் வாங்கி பைக் வாங்கியவர்களிடம் 3 மாதமாக தவணை தொகையை ஜி பேயில் வசூலித்துக் கொண்டு வங்கியின் கலெக்சன் ஊழியர் கம்பி நீட்டிய நிலையில், கடனை முறையாக செலுத்தவில்லை என்று ...