திருவள்ளூர்: விவசாயிகளுக்கு ஒரு கோடி மிளகாய் நாற்றுக்கள் வழங்கிய ஆச்சி மசாலா நிறுவனம்..! Jan 14, 2021 2636 திருவள்ளூர் மாவட்டத்தில் ஆச்சி மசாலா நிறுவனம் சார்பில் இயற்கை விவசாய முறையில் மிளகாய் சாகுபடி செய்ய திட்டமிட்டு, ஒரு கோடி நாற்றுகள், பயிர் வித்துக்கள் வழங்கப்பட்டன. இயற்கை விவசாயத்தைக் கையில் எடுக...