இங்கிலாந்தின் மிகவும் குண்டான நபர் என்று அறியப்பட்ட பேரி ஆஸ்டின் காலமானார் Jan 03, 2021 3349 இங்கிலாந்தின் மிகவும் குண்டான நபர் என்று அறியப்பட்ட பேரி ஆஸ்டின் காலமானார். அவருக்கு வயது 52. சுமார் 412 கிலோ எடை கொண்ட ஆஸ்டின் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார். 29 ஆயிரம் கலோரி அளவுக்கு ஜூஸ...