658
நாட்டின் முதல் லோக்பால் தலைவராக நீதியரசர் பினாகி சந்திரகோஷ் இன்று பதவியேற்றுக் கொண்டார்.    குடியரசுத் தலைவர் மாளிகையில் இதற்கான விழா நடைபெற்றது. நீதியரசர் பினாகி சந்திரகோஷூக்கு, குடியரச...