திருப்பூரில், பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் நவீன ரோபோ Feb 17, 2021 884 திருப்பூர் மாநகராட்சியில், ரோபோ எந்திரம் மூலம் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணி துவங்கியது. ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள 6 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தரையில் இருந்தபடியே பாதாள சாக்கடையை...