PFI மற்றும் SDPI இரண்டும் பயங்கரவாத இயக்கங்கள் -கேரள உயர்நீதிமன்றம் May 14, 2022 15012 PFI எனப்படும் இந்திய பாபுலர் முன்னணி மற்றும் இந்திய சோசலிச ஜனநாயக கட்சி ஆகியவை பயங்கரவாத அமைப்புகள் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வன்முறை போன்ற ...