காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பின்பாயின்ட் தாக்குதல்களை நடத்தியதாக வெளியான தகவலை மறுக்கிறது இந்திய ராணுவம் Nov 20, 2020 888 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பின்பாயின்ட் தாக்குதல்களை நடத்தியதாக வெளியான தகவலை இந்திய ராணுவ வட்டாரங்கள் மறுத்துள்ளன. கடந்த வாரம் வடக்கு காஷ்மீரில் உள்ள ...