சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தூதரகத்திற்கு இ-மெயில...
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில், இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க அங்குள்ள மணல் பரப்பை நோக்கி ஒளி வீசும் விதமாக 45 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
கடற்கரை மணலில் அமர்ந்திரு...
சென்னை மடிப்பாக்கத்தில், காலியான சிலிண்டரை மாற்றும் போது கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் வங்கி பெண் அதிகாரி கருகி பலியானார்.
சேலத்தை சேர்ந்தவர் வின்சி பிரீத்தி, 25 வயதான இவர், சென்னை மடிப்பாக...
மீஞ்சூர் வெளிவட்ட சாலை சந்திப்பில், அதிவேகத்தில் பைக்கில் டிரிபிள்ஸ் சென்ற சிறுவர்கள், மாஸ்டர் பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கண்டெய்னர் லாரியில் மோதி விபத்தில் சிக்கினர். பைக் ஓட்டியவருக்கு கா...
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து விடுமுறைக்காக அதிக அளவிலான பேருந்துகள் தென் மாவட்டங்களை நோக்கி சென்றதால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் கடு...
ஆயுத பூஜை வார விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் பெருமளவு திரண்டிருந்தனர். மக்கள் கூட்டத்தால் பேருந்து நிலையம் நிரம்பி வழிந்தது.
கிள...
சென்னை பூக்கடையில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில் உதவி கமிஷனர் ரவி தலைமையில் காவல்துறையினர் சோதனைமேற்கொண்டனர்.
அப்போது மின்ட் தெருவில் ஒரு கட்டிடத்தின் 3-வது மாடியில் உள்ள ர...