தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது
Mar 12, 2026
மாவட்டம்
ஈரோட்டில் 50-க்கும் மேற்பட்ட கேஸ் பங்குகள் மூடல்.. வாகன ஓட்டிகள் கடும் அவதி..!
Mar 12, 2026 09:42 AM
22
ஈரோட்டில் 50-க்கும் மேற்பட்ட கேஸ் பங்குகள் மூடல்.. வாகன ஓட்டிகள் கடும் அவதி..!
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்தால் ஏற்பட்ட எரிபொருள் விநியோக பாதிப்பால், ஈரோட்டில் 50-க்கும் மேற்பட்ட கேஸ் பங்குகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சில தனியார் பங்குகளில் 59 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் கேஸ் விலை 72 ரூபாய் வரை உயர்த்தி விற்பனை செய்யப்படும் நிலையில் பல இடங்களில் கேஸ் கையிருப்பு இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால் கேஸ் நிரப்ப வரும் ஓட்டுநர்களை ஊழியர்கள் திருப்பி அனுப்பும் நிலை நீடிக்கிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu