17641
காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைப்பதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையில் சீனா தலையிடுவதாக வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி ஆகியோர...