ஓடும் ரயிலில் சிக்கிய பெண்...காப்பாற்றிய ரயில்வே காவலர்...வைரல் வீடியோ Nov 18, 2020 6544 மும்பையில் கல்யாண் ரயில் நிலையத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் ஏற முயன்ற பெண் பயணி ஒருவர் தவறி விழுந்து விபத்தை சந்திக்க இருந்த நிலையில் அங்கு காவல் பணிக்கு நின்றிருந்த ரயில்வே ரிசர்வ் படை காவலர...